இறை நினைப்போடு உள்ளவர்களுக்கு எந்த சாபமும் பலிக்காது
வழிபாட்டு முறைகள்
சாக்காரம்,
சொப்பனம்,
சுழுத்தி,
துரியம்,
துரியாதீதம்.
– சாக்காரம் :
நமது கடமைகளை செய்து கொண்டு விழித்திருக்கும் நேரத்தில் இறைவனை நினைக்க வேண்டும்.
– சொப்பனம் :
மனம் கற்பனையில் வெளியில் செல்கின்ற பொழுது அதை மறைத்து இறைவனைநினைக்க வைக்க வேண்டும்
-சுழுத்தி :
தூங்கப் போகும் பொழுது பகவானை ஆனந்த சபையில் கிழக்கே தலை வைத்து அவர் காலை கெட்டியாக பற்றி கொண்டு தூங்க வேண்டும்.
– துரியம்
தலையின் உச்சியில் மூளையின் நடுப்பகுதியில் இறைவனை எண்ணத்தால் நிறுத்தி, அங்கு வழிபட வேண்டும்
.- துரியாதீதம்:
ஆனந்த சபையில் அதாவது தலையின் பிற்பகுதியில் பகவானை சிம்மாசனத்தில் அமர்த்தி அவரது வலது பக்கம் அமர்ந்து கொண்டு வழிபட வேண்டும்