ஐப்பசி மாதம் 19ம் தேதி
தேய்பிறை அஷ்டமி
05-11-2023
ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாக யோசித்துப் பார்த்தால், நாம் எதிர்பார்ப்பதே தவறு என்று புரியும்.
- கெளதம புத்தர்.
பயணத்தை அனுபவிக்க வேண்டுமானால் சுமைகளை குறைவாக எடுத்துச் செல்லுங்கள்.
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமானால் எதிர்பார்ப்புகளை குறையுங்கள்.
உங்களுக்கு பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.