ஐப்பசி மாதம் 20ம் நாள்
திங்கட்கிழமை
தேய்பிறை நவமி
கரிநாள்
குடிசையில் இருப்பவரெல்லாம் ஏழையும் அல்ல, மாளிகையில்
இருப்பவரெல்லாம் பணக்காரரும் அல்ல. மனத் திருப்தியோடு இருப்பர்களே உண்மையான பணக்காரர்கள்.
உங்களிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன் இருங்கள்.
ஏனென்றால், பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.
எது உங்களை பலவீனப் படுத்துகிறதோ அதை தயக்கமின்றி தூக்கி எறிந்து விடுங்கள்.
வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பின் வாங்காமல் செல்கிறீர்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.