ஐப்பசி மாதம் 21 தேதி செவ்வாய்க்கிழமை 07-11-2023
அமைதியை எது உருவாக்குகிறது…..
வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் …மந்திரம்.
செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் …தந்திரம்.
ஓசை அமைதியை உண்டாக்கினால்
அதன் பெயர்…இசை
பார்வை அமைதியை உண்டாக்கினால்
அதன் பெயர் …தரிசனம்.
அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் …யோகா.
மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்…தியானம்..
சுவாசம் அமைதியை உருவாக்கினால்
அதன் பெயர் …வாசி.
சக்தி அமைதியை உருவாக்கினால்
அதன் பெயர்…குண்டலினி.
ஒரே ஒரு பெயர் மட்டுமே அமைதியை உருவாக்குமானால்.,
அவர் தான் குரு……