ஐப்பசி மாதம் 23 நாள் வியாழக்கிழமை
சர்வ ஏகாதசி
09-11-2023
தவம் செய்வோம்
தவம் என்பது பிரம்மத்தை காணும் பயிற்சி தவத்தின் நிலை பகவானை மட்டும் நினைப்பது.
இனிய இந்து மதம் கூறும் வாழ்க்கை நிலைகள்
பிரம்மசர்யம்
கிரகஸ்தாஸ்ரமம்
வனப்பிரஸ்தம்
சந்நியாசம்
இந்த நான்கு நிலையிலும் தபஸ் என்ற தவம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
இதில் பெறப்படும் பயிற்சியே* தவமாகும்.
*தவத்தால்* நாம் பெறும் ஞானம் *சம்சார பந்த பாசத்தை வேரோடு பிடுங்கி விடும்.* சுதந்திர மனிதராகும் *ஞான நிலையை* கொடுக்கும்.
🍀பொதுவாக *ஆசையால் தான் மாயை வேலை செய்கிறது.* மாயையின் தன்மை என்னவென்றால்,
🍀 *இல்லாததை* உண்டென்று காட்டுவது. *பல ஜென்மங்களாகத் தொடர்வது இந்த ஆசைகள், பந்தம், சூது,* இதை முறியடிக்க எடுக்கப்படும் *முயற்சியும்* அதற்கான *பயிற்சியும்* தான் தவம்.
_குறிப்பு :_👇
🍀 உள்ளத்தில் *மானசீகமாக கோயிலை அமைத்து* அங்கே செய்யும் *தவம் உங்கள் பிறவியை* வெற்றியடைய செய்யும்.
🍀தவம் என்பது காவி கட்டி காட்டுக்கு போவது கிடையாது.
🍀 *தவம்* என்பதின் உண்மையான பொருள் *மனதை இறைவனோடு சேர்க்கும் பயிற்சி* என்பதை மறந்து விடாதீர்கள்!
🍀 _ஓய்வு நேரங்களில் மந்திரம் சொல்லி தவம் செய்யுங்கள்._👍
-வெற்றி நிச்சயம்!