ஐப்பசி மாதம் 15ம் நாள் புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி 01-11-2023
மனதில் எதை பதிய வைக்கின்றோமோ அப்படியே உடல் செயல்படும். பிரபஞ்சமும் அப்படியே இயங்கும். நல்லவற்றையே சிந்திப்போம்.
இருந்தும் இறந்தும் பிறர் நலன் பேணும்
தென்னைபோல் நம் எண்ணங்களாலும் செயல்களாலும் என்றும் அடுத்தவரை மகிழ்விப்போம்.
மன நிறைவோடு கூடிய மகிழ்ச்சியும், தன்னடக்கமும் எல்லா வகையான நோய்களையும் குணமாக்கும் சிறந்த மருந்துகள்.
நீங்கள் நன்றாக இருக்கிறீர்களோ இல்லையோ, மற்றவர்கள் நன்றாக
இருக்க வேண்டும் என்று வாழ்த்திப் பாருங்கள்,
நீங்கள் நிச்சயம் நன்றாக இருப்பீர்கள்.