இன்று புரட்டாசி மாதம் 30 நாள். செவ்வாய்க்கிழமை 17-10-2022
பொறுமை கடலினும் பெரிது
🦋 _பொறுமை என்ற ஒரு செயல் ஏன் கடலை விட பெரிது என்றால் *கடவுளை நினைக்க, தியானிக்க, தவம் செய்ய* , அடைய பொறுமை தான் அவசியமாகிறது._
🦋 _கடலைக் காட்டிலும் *கடவுள் பெரியவர் அல்லவா!* நமது பொறுமையான *தியானத்தால் தானே கடவுளை* அடைகிறோம்._
🌸 *பொறுத்தார் பூமி ஆள்வார்*
🦋 _பொறுமை பல நேரங்களில் நமக்கு உதவும்._
🦋 _கடவுளை நினைத்துக் கொண்டு *ஒரு காரியம் நடக்க காத்திருப்பதே* பொறுமை தான்_
🦋 _எங்கு சென்றாலும் எப்பொழுதும் *பொறுமையாக பகவானின் நினைப்பிலேயே* வாழ்ந்து வந்தால் எல்லாம் கிடைக்கும்._
🦋 _இந்த பூமியில் நமக்கு பெருமையும் சேர்க்கும்._