இன்று ஐப்பசி மாதம் 13 ம் நாள் திங்கள்கிழமை கார்த்திகை விரதம்
காலம் பொன் போன்றது*
மனிதர்களுக்கு உயர்ந்த விஷயம் காலத்தை வீணாக்காமல் கடவுளை நினைத்துக் கொண்டு கடமையை செய்வதாகும்._
ஒரு நொடி பொழுதை நாம் மதிக்காவிட்டால் ஒரு நாள் நம்மை அவமதித்துவிடும்._
*தேய்ந்தாலும் சந்தன கட்டை மனம் போகாது*
_இறை பக்தியும், இறை சேவையும் உள்ளவர்களுக்கு வயது கூடினாலும் அவர்களது சேவையும், தியானமும், தவமும் அவர்கள் உள்ளிருந்து ஒளி வீசும்._
*ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?*
_’ந ம சி வா ய’ என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை சொல்லி இறைவனை மனக்கோயிலில் நினைக்க தெரியாதவர்கள் 50 பக்கங்கள் மந்திரங்கள் படித்து எப்படி வெற்றி பெற முடியும்.?_
குறிப்பு :
……………..
*கடவுள் நினைப்பு இல்லாதவர்* நல்ல சந்தர்ப்பத்திற்காக *காத்திருக்கிறார்.*
*கடவுளிடம்* உண்மையில் *சரணடைந்தவர்* நல்ல சந்தர்ப்பத்தை உண்டு பண்ணி *வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.*