Saturday, March 2, 2024
ஆன்மிகம்பழனி உண்டியல் காணிக்கை 2024

பழனி உண்டியல் காணிக்கை 2024

தைப்பூசம் திரு நாளில் முருகன் பழனி மலையில் அதிகமான பத்தர் வந்து தரிசித்து உண்ட்டியலில் தனது தகுதிக்கு ஏற்ப்ப தன்னால் முடிந்த காணிக்கையை போடுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டில் கிடைத்த காணிக்கை விபரங்கள் பின் வருமாறு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட உண்டியல்காணிக்கைகள்

5 கோடியே 39 லட்சத்து 72 ஆயிரத்து 368 ரூபாய் ரொக்கமாகவும்,

தங்கம் 680 கிராம் ,

வெள்ளி 25,102 கிராம்,

வெளிநாட்டு கரன்சி 854 நோட்டுகள்..

கடந்த 20 நாட்களில் கிடைத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

GET EXCLUSIVE FULL ACCESS TO PREMIUM CONTENT

SUPPORT NONPROFIT JOURNALISM

EXPERT ANALYSIS OF AND EMERGING TRENDS IN CHILD WELFARE AND JUVENILE JUSTICE

TOPICAL VIDEO WEBINARS

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Latest

Latest article

More article