Saturday, March 2, 2024
பொதுஇன்று தொடங்குகிறது ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம்

இன்று தொடங்குகிறது ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம்

துபாயில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம்

பந்துவீச்சாளர்கள்

பேட்ஸ்மேன்கள்

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) IPLT20 டி.20 தொடரின் 7வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க் கப்படும் தொடராக விளங்குகிறது ஐபிஎல். கோடிகளில் வருவாய் கொட்டுவதால், இந்த தொடரில் விளையாட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி வீரர்கள் ஆர்வம் காட் டுகின்றனர் தங்கள் அபிமான வீரர்கள் எந்த அணிக்காக விளையாடப் போகி றார் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலு டன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதனால் ஐபிஎல் போட்டியை போன்றே அந்த தொடருக்கான வீரர்கள் ஏலமும் பிர பலமாக உள்ளது. மூன்று அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மெகா ஏலம் மட்டுமல்ல. ஒவ்வொரு சீசனுக்குமான மினி ஏலமும் பெரிய எதிர் பார்ப்பை உண்டாக்கத் தவறுவதில்லை. இந்நிலை யில் 2024 ஐபிஎல் தொட ருக்கான மினி ஏலம் துபா யில் இன்று நடைபெற உள்ளது.

மும்பை, பெங்களூர் என இந்திய நகரங்களில் நடந்து வந்த ஐபிஎல் ஏலம் முதல்முறை யாக வெளிநாட்டில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின் மூலம் போட்டியில் பங்கேற்கும் 10 அணிக ளின் நிர்வாகிகள் தங் களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதுவரை ஐபி எல் ஏலங்களை ஆண்கள் மட்டுமே முன் னின்று நடத்தி வந்தனர். இப் போது முதல் முறையாக மல்லிகா சாகர் என்ற பெண் ஏலத்தை நடத்த இருக்கிறார்.

ஏலம் இந்திய நேரப் படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கும். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 1,166 வீரர்கள் பதிவு செய் திருந்தனர். அவர்களில் இருந்து 333 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டி யல் அறிவிக்கப்பட்டுள் ளது. இவர்களில் 214 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். எஞ்சிய

ஏலத்தில் 333 வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும், அணிகளின் மொத்த தேவை 77 பேர்தான். அவர்களில் 30 பேர் வெளிநாட்டு வீரர்க ளாக இருப்பார்கள். அதுமட்டுமன்றி அணிகள் தக்கவைத் துள்ள வீரர்களுக்கான ஊதியம் போக எஞ் சியுள்ள தொகைக்கு மட்டுமே தேவையான வீரர்களை ஏலம் கேட்க முடியும். அதனடிப்ப டையில் குஜராத் அணி யிடம் அதிகபட்சமாக ₹38,15 கோடி கையிருப் பில் உள்ளது. காரணம் அந்த அணியின் கேப்ட னாக இருந்த ஹர்திக் பாண்டியா இப்போது மும்பை அணியின் கேப் டனாக மாறியுள்ளார். அதனால் அவருக்கான ஊதியம் ₹15 கோடி மிச்சமாகி உள்ளது. அத னால் குஜராத் அணி அதிக விலை கொடுத்து தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப் பில் முன்னிலையில்

இருக்கிறது. அதே நேரத்தில் 2வதாக அதிக ஏத் தொகையை வைத்திருக் கும் அணியாக சன்ரை சர்ஸ் ஐதராபாத் அணி உள்ளது. அந்த அணியின் கைவசம் ₤34 கோடி உள்ளது. ஏலத்தில் முன் னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித் புரூக், ரூஸோ, ஹெட் வின்ஸ், இங்லிஸ், டக்கெட், டுஸன், பந்துவீச்சாளர்கள் உமேஷ், ஸ்டார்க்,வுட் மூஜீப் உர் ரகுமான், முஸ் டாபிசுர் ரகுமான், ஷம்சி, ஆல் ரவுண் டர்கள் கம்மின்ஸ், வோக்ஸ், ஷர்துல், ரச்சின் ரவித் திரா, கேஷவ் மகராஜ். வனிந்து ஹச ரங்கா ஆகி யோருக்கு கிராக்கி

77இடத்துக்கு 333பேர் போட்டி

தமிழக வீரர்கள் ஷாருக்கான் (₹40 லட்சம்), ஜெகதீசன், ஜகத்வேத் சுப்ரமணியம், பாபா இந்திரஜித், பாபா அபரா ஜித், மணிமாறன் சித்தார்த் (₹20 லட்சம்) வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

56 வீரர்கள் தலா ₹50 வட் சம் அடிப்படை விலையிலும் ₹40 லட்சத்தில் 4 வீரர்கள், 30 லட்சத்தில் 6 வீரர்கள். எஞ்சிய வீரர்களுக்கு தலா ₹20 லட்சம் என அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்

* 11 வெளிநாட்டு வீரர் களுக்கான அடிப்படை விலை ₹75லட்சம்.

• 333 116 பேர் சர்வதேச போட்டி யில் விளையாடியவர் கள்.

வீரர்களின் அடிப்படை விலை ₹20 லட்சம் ₹2 கோடி.

13 வீரர்களுக்கு அடிப்படை விலை 21.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கூ இந்தியர் இல்லை.

வீரர்களும் நல்ல தொகைக்கு ஒப்பந்த மாகும் வாய்ப்பு உள் ளது.

மொத்தத்தில் 10. (263 கோடிக்கு செல விட உள்ளன உலக கோப்பை, சமீபத்தில் முடிந்த சையத் முஷ் டாக் அலி, விஜய்

₹2 கோடி அடிப்படை விலை பட்டியலில் ஹர் ஷல், ஷர்துல், உமேஷ், கம்மின்ஸ், இங்லிஸ், ஹெட் ஸ்டார்க், டுசன் உள்பட 23 வீரர்கள் உள்ளனர்.

ஹசாரே உள்நாட்டு தொடர்களில் சிறப் பாக விளையாடியவர் களுக்கு அணி நிர்வா கங்கள் முன்னுரிமை அளிக்கும். அதனால் இன்றைய மினி ஏலம் ஐபிஎல் ஆட்டங்களை போலவே பரபரப்புக்கு குறைவில்லாமல் இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

GET EXCLUSIVE FULL ACCESS TO PREMIUM CONTENT

SUPPORT NONPROFIT JOURNALISM

EXPERT ANALYSIS OF AND EMERGING TRENDS IN CHILD WELFARE AND JUVENILE JUSTICE

TOPICAL VIDEO WEBINARS

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Latest

Latest article

More article