நீங்கள் பட்டவை டவுன்லோட் செய்ய முதலில் இதை கிளிக் செய்யவும்

கிளிக் செய்தால் இது மாதிரி ஒரு பேஜ் உருவாகும் இந்த பேஜில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்
மாவட்டம்
வட்டம்
கிராமம்
பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட
பட்டா எண் புல எண் பெயர் வாரியான தேடல்
அங்கீகார மதிப்பை உள்ளிடவும்

அடுத்த பேஜ்ல் பெயர் பட்டியல் வரும் அதில் உங்களது பெயர் செலேச்டின் செய்து கொள்ளவும்


நீங்கள் சரியானவற்றை பதிவு செய்து கொடுப்பதன் மூலம் அடுத்த நீங்கள் உங்கள் பெயர் உள்ள பட்டா எண் வந்துவிடும் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்