Wednesday, July 24, 2024
ஆரோக்கியம்உடற்பயிற்சியின் போது எவ்வாறு இருக்க வேண்டும்...!

உடற்பயிற்சியின் போது எவ்வாறு இருக்க வேண்டும்…!

உடற்பயிற்சி என்பது பல முறைகள் உண்டு , அதன் பயன் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும் அதனால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது ,மூளை சுறுசுப்பாக்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி உபயோகமாக உள்ளது புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்காலை உடற்பயிற்சி உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். காலையில் செய்யும் உடற்பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது

1-மனம் அமைதியாக இருக்க வேண்டும்

நாம் ஒரு செயலை செய்யும் போது மன அமைதியாக இருந்தால் அந்த செயல் நன்றக இருக்கும் , நிறைவாக முடியும் , அதே போல் தான் உடல்பறிச்சியும் , உடற்பயிற்சி செய்யும் போதும் மன அமைதியாக இருந்தால் உடற்பயிற்சி நோக்கம் முழுமையாக பயன் கிடைக்கும்

2-நிதானம் தேவை

நிதானம் என்பது எல்லா இடங்களிலும் தேவை படுகிறது , உடற்பயிற்சியில் பெரும் முக்கிய பங்கு வகுக்கின்றது , நிதானமாக செயல் படும் பொது நல்ல பலம் கிடைக்கும்

3-காற்றோட்டம்மன பகுதி

உடற்பயிற்சி காற்றோட்டம்மன பகுதியில் செய்யும் பொது நல்ல கற்று இருக்கும் , கற்று உடலுக்கு நல்லது , சுத்தமனான கற்று கிடைக்கும்

4-தலை முடி இறுக்கமாக இருக்க கூடாது

தலைமுடி இறுக்கமாக இருந்தால் உடற்பயிற்சி செய்யும் பொழுது வியர்வை வரும், அந்த வியர்வை தலைமுடியிலேயே நின்று கொள்ளும் அதனால் தலைமுடி சேதம் அடைய வாய்ப்பு உள்ளது

5-வியர்வையை கையில் தொடக்கூடாது

உடற்பயிற்சி செய்யும் போது அதிகமாக வியர்வை வெளியேறும் அதை வெறும் கையில் தொடும்பொழுது நெககண்களில் பாக்டீரியா கிருமிகள் எல்லாம் நுளைந்துவிடும் நாம் கைத்தழுவினாலும் கிருமிகள் அனைத்தும் அழிவதுதில்லை அதனால் தொற்று நோய் வரும்

6-காட்டன் டவல் உபயோகிக்கவும்

காட்டன் டவல் யூஸ் பண்ணும் பொழுது வியர்வையை புரிந்து கொள்ளும் வியர்வையை கையில் தொடாமல் டவல் யூஸ் பண்ணுவது நல்லது ஒருவரின் டவல் அவர்களே யூஸ் பண்ணினால் மிக்க நல்லது மற்றவரின் தவளை நாம் யூஸ் பண்ணுவதன் மூலம் கிருமிகள் பாதிக்கப்பட்டு தொற்று ஏற்படலாம்

7-தலைக்கு என்னை தேய்க்க கூடாது

உடற்பயிற்சியின் போது நாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து இருந்தால் வியர்வையை என்னையும் சேர்ந்து தலையில் நின்று கொள்ளும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது நீர் இறங்க வாய்ப்பு உள்ளது முடி கொட்டி போக வாய்ப்புள்ளது அதனால் எண்ணெய் தேய்க்காமல் இருப்பது நல்லது உடற்பயிற்சி முடிந்த பின் ஷாம் போட்டு தலையை குளித்து முடிய நன்றாக வைத்துக் கொள்ளலாம்

8-face cream, body lotion ,perfume உபயோகிக்ககூடாது

உடற்பயிற்சியின் போது நாம் ஃபேஸ் க்ரீம் பாடி லோஷன் பெர்ஃப்யூம் உபயோகித்துக் கொண்டிருந்தாள் வியர்வை நாணங்கள் தடைபட்டு வியர்வை வெளியே வராமல் அடைப்படும் அடைபடும் பொழுது நமக்கு தொற்று நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது அதனால் நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது சுத்தமாக இருப்பது மிக்க நன்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

GET EXCLUSIVE FULL ACCESS TO PREMIUM CONTENT

SUPPORT NONPROFIT JOURNALISM

EXPERT ANALYSIS OF AND EMERGING TRENDS IN CHILD WELFARE AND JUVENILE JUSTICE

TOPICAL VIDEO WEBINARS

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Latest

Latest article

More article